ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார்.